UGC NET JRF Economics Coaching Classes in Tamil Nadu – Professor Academy

UGC NET / JRF Economics

The Course includes live interactive classes, online test series and doubt-solving session for both paper 1 and paper 2 as per updated syllabus.

  • Starting Date: 08 June 2026
  • Duration: 5 Months (up to exam date)
  • Mode of Learning: Online Live Interactive Classes
  • Languages Used: Bilingual Classes
  • Class Schedule: Evening Batch: 8:30 PM – 10:00 PM (*Schedule is subject to change)
  • Books: 5 Printed Books

Original price was: ₹22,000.00.Current price is: ₹11,999.00.

Offer applied

OR

Download the app today and enroll now

Description

The app provides

**This app ensures flexible learning for both working aspirants and students.

You will receive

Study Materials

UGC NET Economics Study materials

You will receive 5 Printed Books – After the full fee payment is paid

Note : (Paper I Book + PYQ Bank available only in English Medium)

UGC NET / JRF Economics Course Fee

Actual Fee: ₹22,000

Offer Price: ₹11,999

Frequently Asked Questions

UGC NET தேர்வு என்றால் என்ன? யார் நடத்துகிறார்கள்?

UGC NET (University Grants Commission – National Eligibility Test) என்பது தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆகும். இதை National Testing Agency (NTA) நடத்துகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் Assistant Professor பதவி மற்றும் JRF (Junior Research Fellowship) கிடைக்கும்.

UGC NET தேர்வு எழுத Postgraduate (PG) படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (SC/ST/OBC/PWD: 50%). பட்டதாரி படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். JRF – 30 வயது வரை (பெண்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு 35 வயது வரை தளர்வு உண்டு); Assistant Professor – வயது வரம்பு இல்லை.

UGC NET தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் – ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில். NTA அறிவிப்பின் படி விண்ணப்ப காலம் மாறுபடலாம். அதிகாரப்பூர்வ தளம்: ugcnet.nta.ac.in

UGC NET இல் இரண்டு தாள்கள் உள்ளன.

Paper 1: Teaching & Research Aptitude – 50 கேள்விகள், 100 மதிப்பெண்கள் (அனைவருக்கும் பொதுவானது).

Paper 2: தேர்ந்தெடுத்த பாடம் (Subject specific) – 100 கேள்விகள், 200 மதிப்பெண்கள். மொத்தம் 3 மணி நேரம். Negative marking இல்லை.

JRF (Junior Research Fellowship): Ph.D ஆராய்ச்சி செய்ய மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் (தற்போது தோராயமாக Rs. 37,000 + HRA). இதற்கு Assistant Professor- விட மிக அதிக மதிப்பெண் (Cut-off) தேவை; பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30.

Assistant Professor Only: கல்லூரிகளில் பேராசிரியராகக் கற்பிக்க தகுதி. ஒவ்வொரு பாடத்திற்கும், பிரிவிற்கும் (Community) cut-off மாறுபடும். NTA அதிகாரப்பூர்வ முடிவுகளில் இது தெரிவிக்கப்படும்

தேர்வு கணினி வழித் தேர்வாக (CBT) நடக்கும் .Paper 1 ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கும். Paper 2 பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். ஆனால் Tamil Literature போன்ற மொழி சார்ந்த பாடங்கள் அந்தந்த மொழியில் கேட்கப்படும்.

ஆம். Assistant Professor தகுதிக்கு வயது வரம்பு மற்றும் முயற்சிகளின் எண்ணிக்கை (Number of attempts) இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். JRF -க்கு மட்டும்  வயது வரம்பு உண்டு.

UGC NET Economics தேர்விற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
  • Economics அல்லது அதனோடு தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டம் (Master’s Degree) 55% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
  • SC/ST/PwD/OBC (Non-Creamy Layer) வகையினருக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது.
  • முதுகலை இறுதி ஆண்டில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பாடத்திட்டம் UGC-ஆல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. பொதுவாக இதில் அடங்குவன:

  • Microeconomics மற்றும் Macroeconomics
  • Indian Economy மற்றும் Economic Development
  • International Economics
  • Public Finance மற்றும் Fiscal Policy
  • Money, Banking மற்றும் Financial Markets
  • Econometrics மற்றும் Mathematical Economics
  • Environmental Economics மற்றும் இதர சிறப்பு பிரிவுகள்

Professor Academy-ல் புதுப்பிக்கப்பட்ட (Updated) பாடத்திட்டத்தின் படியே முழுமையான பயிற்சி வழங்கப்படுகிறது.

  • சிறப்புச் சலுகை விலை (Offer Price): ₹11,999
  • வழக்கமான கட்டணம் (Actual Fee): ₹22,000
  • முழுக் கட்டணம் செலுத்தியவுடன் 5 அச்சிட்ட புத்தகங்கள் (Printed Books) உங்கள் வீட்டிற்கே அனுப்பப்படும்.

UGC NET / JRF Economics-க்கான அடுத்த புதிய ஆன்லைன் பேட்ச் 08 June 2026 அன்று தொடங்குகிறது.

பயிற்சி 5 மாதங்கள் நடைபெறும்தேர்வு நடைபெறும் நாள் வரை (Up to Exam Date) செல்லுபடியாகும். அதாவது, தேர்வு தேதி வரை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் recorded வகுப்புகளையும் test series-ஐயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • மாலை பேட்ச் (Evening Batch): இரவு 8:30 மணி – 10:00 மணி
                (OR)
  • காலை பேட்ச் (Morning Batch): காலை 5:00 மணி – 6:30 மணி

மொத்தம் 220+ மணி நேர விரிவுரைகள் வழங்கப்படுகின்றன. வகுப்புகள் திங்கள் முதல் ஞாயிறு வரை (Monday to Sunday), அட்டவணைப்படி நடைபெறும்.

வகுப்புகள் இருமொழி (Bilingual) வடிவில் – தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து – நடத்தப்படும். Paper I மற்றும் Paper II இரண்டுமே உள்ளடக்கப்படும்.

ஆம். அனைத்து நேரலை வகுப்புகளும் பதிவுசெய்யப்பட்டு Professor Academy செயலியில் (Mobile App) பதிவேற்றப்படும். தேர்வு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். வேலை செய்வோரும், கல்லூரியில் படிப்போரும் தங்கள் நேரத்திற்கேற்ப படிக்கலாம்.

  • Instant Doubt Solving: நேரடி வகுப்புகளில் உடனடியாக சந்தேகங்களை கேட்டுத் தீர்க்கலாம்.
  • சேர்க்கை உறுதியானவுடன் நீங்கள் WhatsApp Community-ல் சேர்க்கப்படுவீர்கள்; வகுப்புகள் இல்லாத நேரங்களிலும், அங்கு உங்கள் சந்தேகங்களை பதிவிட்டு அதற்கான விடைகளைப் பெறலாம்.

ஒவ்வொரு வகுப்பும் தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான ஆன்லைன் வகுப்பு லிங்க் (Online Class Link) உங்கள் வாட்ஸ்அப் குழுவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.

ஆம். ஒரே பாடத்திட்டத்தில் இரண்டு தாள்களுக்கான முழுமையான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

  • Paper I: பொது அறிவு மற்றும் கற்பித்தல் திறன் (General Paper)
  • Paper II: எகனாமிக்ஸ் (Economics – முதன்மைப் பாடம்)

Professor Academy செயலியில் (App) மொத்தம் 290+ தேர்வுகள் வழங்கப்படுகின்றன:

  • தினசரி தேர்வுகள் (Daily Tests): ஒவ்வொரு நாளும் கற்றதை உறுதிப்படுத்த.
  • அலகு வாரிய தேர்வுகள் (Unit-wise Tests): ஒவ்வொரு தலைப்பிலும் கவனம் செலுத்த.
  • முழு மாதிரி தேர்வுகள் (Full-Length Mock Tests): உண்மையான தேர்வு சூழலை அனுபவிக்க.
  • அனைத்து தேர்வுகளும் விளக்கங்களுடன் (with Explanations) கிடைக்கும்.

ஆம். கட்டணம் செலுத்தியவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு (Registered Email) ரசீது அனுப்பி வைக்கப்படும்.

ஆம், ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடனும் அதற்கான வகுப்பு குறிப்புகள் (Class Notes) எங்கள் மொபைல் ஆப்பில் (Mobile App) PDF வடிவில் வழங்கப்படும். அதை நீங்கள் எளிதாகத் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

இல்லை. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் (Online Live Interactive) மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆனால் நேரடி வகுப்பிற்கு நிகரான Interactive அனுபவம் நமது Live வகுப்புகளில் கிடைக்கும்.

முழுக் கட்டணம் செலுத்தியவுடன் 5 அச்சிட்ட புத்தகங்கள் (5 Printed Books) வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்:

  • 4 புத்தகங்கள்: UGC NET Paper I-க்கான முழுமையான உள்ளடக்கம் (10 அலகுகளின் அடிப்படையில்).
  • 1 புத்தகம்: UGC NET முந்தைய ஆண்டு வினாக்கள் (Previous Year Question Bank).

குறிப்பு: Paper I புத்தகம் மற்றும் PYQ Bank – ஆங்கிலம் மட்டுமே (English Medium Only).

மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி எளிதாகக் கட்டணம் செலுத்திப் படிப்பதற்காக இரண்டு தவணைகள் (2 Installments) கொண்ட வசதி உள்ளது. இதற்கான மொத்த தவணைக் கட்டணம் ₹12,100 ஆகும்.

  • முதல் தவணை (First Installment): ₹6,000

     (இத்தொகையைச் செலுத்தி நீங்கள் உடனடியாகப் பயிற்சியைத் தொடங்கலாம்).

  • இரண்டாம் தவணை (Second Installment): ₹6,100

(பயிற்சி தொடங்கிய 30 நாட்களுக்குள் (Within 30 Days)மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும்).

  • ஆன்லைன்:  எங்களது இணையதளம் [attach website link] அல்லது ‘Professor Academy’ செயலி (Android & iOS) வழியாக.
  • ஆஃப்லைன்:  எங்களது Book Hubs அல்லது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நேரடி அலுவலகத்திற்கு வந்து செலுத்தலாம்
Professor Academy என்றால் என்ன? இதன் மூலம் மாணவர்கள் எவ்வாறு பயனடையலாம்?

Professor Academy என்பது தமிழக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு முன்னணி Online Coaching நிறுவனம். UGC NET, TN SET, PG TRB, UG TRB, TNPSC, CSIR NET உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு coaching வழங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் Online மூலம் பயனடைகிறார்கள்.

UGC NET, TN SET, PG TRB, UG TRB, CSIR NET, College TRB, Polytechnic TRB, TNPSC, TN TET, BEO, SCERT, CUET UG/PG, TNUSRB – என 15-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு Coaching வழங்கப்படுகிறது.

Professor Academy-யின் சிறப்புகள்: தமிழ் + ஆங்கிலம் இரு மொழியில் கற்பித்தல், Live + Recorded class, Affordable fees, Study Materials, Test Series, வழிகாட்டுதல் மற்றும் மாணவர் ஆதரவு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

தரமான பயிற்சி, அனுபவமிக்க ஆசிரியர்கள், ஆன்லைன் கற்றல் வசதி, தேர்வு நோக்கமுடைய Study Materials, Test Series மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் வழிகாட்டுதல் ஆகிய காரணங்களால் பல மாணவர்கள் Professor Academy-யை தேர்வு செய்கின்றனர்.

UG TRB உட்படப் பல்வேறு TRB போட்டித் தேர்வுகளில் State Toppers-ஐ உருவாக்குவதில் Professor Academy என்றும் முன்னிலை வகிக்கின்றது.

எங்களது கடந்த கால சாதனைகள் சில:

  • Last 3 Years Success: கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
  • 2025 Milestone: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 2,000+ ஆசிரியர்களை அரசுப் பணிக்குத் தயார் செய்து சாதனை படைத்துள்ளோம்.
  • No.1 Academy for Asst. Professors: தமிழகத்திலேயே அதிகப்படியான Assistant Professors-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்
  • Syllabus-Focused Planning: ஒவ்வொரு பாடத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, குறித்த காலத்திற்குள் முழுமையாக முடிப்போம் (Perfect Course Planning).
  • Conceptual Learning: மனப்பாடம் செய்யாமல், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கான எளிய கற்பித்தல் முறை (Expert Teaching Methodology).
  • High-Standard Study Materials: எங்களது பாடக்குறிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் முழுமையான பாடத்திட்டத்தை (100% Syllabus Coverage) உள்ளடக்கியவை.
  • Continuous Assessment: பாடங்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியான அலகு வாரியான தேர்வுகள் (Unit-wise Tests) மற்றும் தேர்வுக்கு முன் விரிவான திருப்புதல் பயிற்சிகள் (Revision Sessions) வழங்கப்படும்.
  • Complete Mentorship: உங்கள் படிப்பு முதல் தேர்வு எழுதும் வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டுதல் (Personalized Mentorship) உங்களுக்கு எப்போதும் உண்டு.

ஆம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களைப் பெறவும், அகாடமியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோ லிங்க்கைப் பார்க்கலாம்:  இங்கே கிளிக் செய்யவும் 

You May Also Be Interested In

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!