Description
- Course Starting Date: 14 April 2026
- Validity: 15 months (From the class commencement date)
-
Class Schedule: Main Subjects - Morning Session(5:00 AM - 06:30 AM)
Edu. Psy - Evening Session: 9:00 PM - 10:00 PM
Note: Schedule is subject to change - Complete coverage of New Syllabus 2024
- Learn from anywhere with interactive live sessions
- Weekly schedule updates via WhatsApp community
The app provides
- Login ID and password will be provided to the candidates to access the mobile app after enrolling in course
- Access to Missed Live Sessions as Recorded Videos
- Validity for Recorded Sessions and Test Series will be provided (up to date of the examination)
- Access to Live Classes & Recorded Videos
- Mobile App for learning (For Android users)
- Website access for learning on any device
You will receive
- Extensive Test series to Boost Your Preparation !
- Get access to 100+ Test Series
- Daily Tests to reinforce learning every day
- Unit-Wise Tests for focused revision
- Full-Length Tests to simulate the real exam experience
- Comprehensive Study Materials as soft copy PDFs, available in our mobile app.
Study Materials
PG TRB English Study materials
We provide a complete set of 15 printed books for PG TRB preparation
which includes:
- 10 PG TRB English Book
- 1 PG TRB Tamil Eligibility Book
- 1 PG TRB Previous Year Question Paper Book
- 2 PG TRB Educational Methodology Books
- 1 PG TRB General Knowledge (GK) Book
This comprehensive book set is designed as per the latest PG TRB syllabus and is ideal for thorough preparation across all required areas.
Fees
PG TRB English Course Fee – With Books
Actual Fee: ₹25,000
Offer Price: ₹14,999
PG TRB English Course Fee – Without Books
Actual Fee: ₹18,000
Offer Fee: ₹11,000
Success Stories
Learner Testimonials
"குழந்தை, குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே பலமுறை தோற்றாலும், Professor Academy-இன் முறையான வழிகாட்டுதலால் இன்று UG TRB-இல் வெற்றி பெற்றுள்ளேன்! அகாடமியின் குழு விவாதங்களும், மாதிரித் தேர்வுகளும் என் பயத்தைப் போக்கின. விடாமுயற்சி இருந்தால் இல்லத்தரசிகளும் அரசு அதிகாரியாக முடியும்! "
"Professor Academy rang the alarm in me and guided my preparation with strong test series practice. Because of their support, my image in society has completely changed today. In my very first attempt, I created my own identity as a PG Assistant. This success is the result of guidance, hard work, and belief."
I started my PG TRB preparation with many doubts and fears, but Professor Academy’s guidance and motivation helped me stay consistent. Even with family responsibilities and a toddler, their support made success possible. I’m grateful for this life-changing journey.This success belongs not just to me but to my mentors who supported me throughout.
பாடங்களை உள்வாங்கிப் படிக்கும் கலையை புரொபசர் அகாடமி எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் கைப்பட எழுதிய குறிப்புகளும், பதிவேற்றம் செய்யப்பட்ட வகுப்புகளை மீண்டும் மீண்டும் கேட்டதும் என் நினைவாற்றலை அதிகரித்தன. இந்த ஸ்மார்ட் உத்திகளால் இன்று நான் அரசுப் பள்ளி ஆசிரியராகப் உங்கள் முன் இருக்கிறேன்!
இல்லத்தரசிகளின் திறமைக்குத் தேவை ஒரு 'ஊக்கச் சொல்'. அந்த மாற்றத்தை என் வாழ்வில் தந்தது புரொபசர் அகாடமி. அவர்களின் ஊக்கமும், நான் பின்பற்றிய 20-10 உத்தியும் (20 நிமிடம் படிப்பு, 10 நிமிடம் அசைபோடுதல்) பாறைகளையும் கடக்கச் செய்து, இன்று என்னை அரசுப் பள்ளி ஆசிரியராக உயர்த்தியுள்ளது!
முதல் முயற்சியிலேயே 2-வது ரேங்க் பெற்றது கனவு நனவான தருணம். அகாடமியின் Filtered materials மற்றும் வாசு சார் அவர்களின் தெளிவான வகுப்புகள் என் தயாரிப்பை எளிதாக்கியது. தினமும் 8+ மணிநேரப் படிப்பு மற்றும் மீண்டும் மீண்டும் வாசித்தல் மூலம் பாடங்களை முழுமையாக உள்வாங்கினேன். விடாமுயற்சியே வெற்றி.
அகாடமியின் Structured Classes மற்றும் தினசரி தேர்வுகள் பாடங்களில் முழுத் தெளிவைத் தந்தன. உடனுக்குடன் கிடைத்த Doubt-clearing Support மற்றும் தரமான பாடக்குறிப்புகள் என் நம்பிக்கையை உயர்த்தின. இவர்களின் வலுவான வழிகாட்டுதல் மூலமே ஆங்கிலப் பாடத்தில் 112 மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றேன்.
8 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு பிளாங்க் மைண்டோடு சேர்ந்தேன். தமிழ் மீடியத்தில் படித்த எனக்கு TRB English தேர்வில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை Professor Academy தந்தது. தினசரி 8 மணி நேரப் படிப்பு, Handwritten notes, ஆசிரியர்களின் ஊக்கம் - இன்று நான் ஆலங்குடி GHSS ஆசிரியை!
தேர்வு அறிவிப்பு வரும் முன்பே Professor Academy-யில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும், அகாடமியின் சக்சஸ் வீடியோக்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவு என்னை வழிநடத்தியது. பல கிண்டல்களைத் தாண்டி, இன்று சென்னை அம்பேத்கர் GHSS-ல் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்
வெற்றி என்பது எனக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால், Professor Academy ஆசிரியர்களின் ஊக்கம் என் தாழ்வு மனப்பான்மையை நீக்கியது. 5-7 முறை வீடியோக்கள் பார்த்தது, சொந்தமாக நோட்ஸ் எடுத்தது மற்றும் தினசரி டெஸ்ட் சீரிஸ் ஆகியவை இன்று என்னை அரசு ஆசிரியை ஆக்கியுள்ளன!
Spoon feeding முறை, உடனடி சந்தேக நிவர்த்தி, தரமான மெட்டீரியல்ஸ் மற்றும் டெஸ்ட் பேட்ச் - இவை நான்கும் தான் என் TRB வெற்றிக்கு அடித்தளம். பாடத்திட்ட மாற்றங்களைக் கண்டு அஞ்சிய நேரத்தில் அகாடமி எனக்குப் பெரிய பலமாக இருந்தது. இன்று நான் அரசு ஆசிரியை!
கண்ணாடி முன் நின்று தினமும் 'You can!' என்று சொல்லிக்கொள்வேன். டிஸ்டன்ஸ் எஜுகேஷன் படிப்பு என் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியபோது, Professor Academy-யின் நேரடி வகுப்புகளும் ஆசிரியரின் ஊக்கமான குரலும் எனக்கு நம்பிக்கையைத் தந்தன. இன்று நான் அரசு ஆசிரியை!
விடாமுயற்சியே வெற்றியின் திறவுகோல்! NET, TNSET மற்றும் TRB எனத் தொடர் தேர்வுகளில் வெற்றி பெற, Professor Academy-யின் முறையான வழிகாட்டுதலே காரணம். தினசரி லைவ் கிளாஸ் மற்றும் டெஸ்ட் சீரிஸ் மூலம் என்னைச் செதுக்கினேன். இன்று திருச்சி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவது பெருமை!
முதல் முயற்சியில் ஜெயிக்க முடியுமா என்ற பயத்தைப் போக்கியது Professor Academy. 80 டேஸ் சேலஞ்ச் மற்றும் டெய்லி டாஸ்க் தான் என் வெற்றிக்கு அடிப்படை. லீடர் போர்டில் இடம் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இன்று என்னை மதுரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக்கியுள்ளது!
Securing State Rank 10 in TRB English was possible because of consistent preparation and the guidance from Professor Academy. Live classes, recorded sessions, handwritten notes, and regular test practice helped me strengthen my concepts and improve accuracy.
The 2½ hour session conducted just before the exam day was truly unforgettable. Even though it was not necessary after our regular classes were completed, our faculty still took the time to conduct it to boost our confidence and remove our fear. That motivation helped me enter the exam hall with a positive mindset and played a key role in my TRB success
நேரடி வகுப்புகள், ரிவிஷன் மற்றும் டெஸ்ட் சீரிஸ் என்னை பாண்டூர் GHSS ஆங்கில ஆசிரியராக்கியது! Professor Academy-யின் லைவ் கிளாஸை ஒருநாளும் மிஸ் செய்ததில்லை. தேர்வுகளால் என்னைச் செதுக்கிக்கொண்டேன். இன்று அரசு ஆசிரியராகப் பணியாற்றுவது என் வாழ்நாள் சாதனை!
எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியான எனக்கு PG TRB தேர்வுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. ப்ரொபசர் அகாடமியின் நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடர் எனக்கு சரியான திசையைக் காட்டியது. இன்று Nilgiris district - Kil Kotagiri Government Higher Secondary School-இல் பணிபுரிகிறேன். அகாடமிக்கும் என் குடும்பத்திற்கும் நன்றிகள்!
"Even during hospital days, I never stopped my preparation. Professor Academy’s recorded classes and test series kept me consistent. Their guidance helped me stay focused and confident. This success is truly the result of discipline, support, and the right coaching."
"I secured 90.5 percentile in UGC NET English (Oct 2023). From an average student with fear of maths to clearing Paper I confidently, this journey was possible through disciplined 5 AM classes, constant revision, and strong faculty support. Truly life-changing!
."

Starting Date: 14 April 2026
Validity: 15 months (From the class commencement date)
Mode of Learning: Live classes conducted through our Learning App
Languages Used: Bilingual Classes
Class Schedule:
Books:15 Printed Books