Description
- Course Starting Date: 14 April 2026
- Validity: 15 months (From the class commencement date)
-
Class Schedule: Main Subjects - Morning Session(5:00 AM - 06:30 AM)
Edu. Psy - Evening Session: 9:00 PM - 10:00 PM
Note: Schedule is subject to change - Complete coverage of New Syllabus 2024
- Learn from anywhere with interactive live sessions
- Weekly schedule updates via WhatsApp community
The app provides
- Login ID and password will be provided to the candidates to access the mobile app after enrolling in course
- Access to Missed Live Sessions as Recorded Videos
- Validity for Recorded Sessions and Test Series will be provided (up to date of the examination)
- Access to Live Classes & Recorded Videos
- Mobile App for learning (For Android users)
- Website access for learning on any device
You will receive
- Extensive Test series to Boost Your Preparation !
- Get access to 100+ Test Series
- Daily Tests to reinforce learning every day
- Unit-Wise Tests for focused revision
- Full-Length Tests to simulate the real exam experience
- Comprehensive Study Materials as soft copy PDFs, available in our mobile app.
Study Materials
PG TRB Physical Education Study materials
We provide a complete set of 5 printed books for PG TRB preparation
which includes:
- 1 PG TRB Tamil Eligibility Book
- 1 PG TRB Previous Year Question Paper Book
- 2 PG TRB Educational Methodology Books
- 1 PG TRB General Knowledge (GK) Book
This comprehensive book set is designed as per the latest PG TRB syllabus and is ideal for thorough preparation across all required areas.
Fees
PG TRB Physical Education Course Fee – With Books
Actual Fee: ₹25,000
Offer Price: ₹13,999
TRB Success Meet 2026
Learner Testimonials
மதுரையில் அரசு ஆசிரியராவது என் கனவு. பணிச்சுமைக்கு நடுவில் Professor Academy-ன் ஆன்லைன் வகுப்புகள் எனக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. இவர்களின் Daily test and unit wise test-கள் பயத்தைப் போக்கி, 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கையைத் தந்தது. வழிகாட்டுதலுக்கு நன்றி!
வெறும் 0.3 மதிப்பெண்ணில் சறுக்கிய என்னை, இன்று ஒரு வெற்றியாளராக மாற்றிய பெருமை Professor Academy-யைச் சாரும். பாடங்கள் மட்டுமல்லாது, அடிப்படைக் கருத்துகளை (Core Concepts) ஆழமாக கற்று கொடுத்தது மற்றும் அவர்கள் கொடுத்த மன உறுதியும், தெளிவான பாடத்திட்டமுமே என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது.
"குழந்தை, குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே பலமுறை தோற்றாலும், Professor Academy-இன் முறையான வழிகாட்டுதலால் இன்று UG TRB-இல் வெற்றி பெற்றுள்ளேன்! அகாடமியின் குழு விவாதங்களும், மாதிரித் தேர்வுகளும் என் பயத்தைப் போக்கின. விடாமுயற்சி இருந்தால் இல்லத்தரசிகளும் அரசு அதிகாரியாக முடியும்! "
"Professor Academy rang the alarm in me and guided my preparation with strong test series practice. Because of their support, my image in society has completely changed today. In my very first attempt, I created my own identity as a PG Assistant. This success is the result of guidance, hard work, and belief."
"20 வருடம் படிப்பில் இடைவெளி! மீண்டும் புத்தகத்தை எடுக்கவே தயங்கினேன். ஆனால் Professor Academy - இன் முறையான வழிகாட்டுதலும், தினசரி 4 மணிநேர பயிற்சியும் இன்று என்னை அரசு ஆசிரியராக்கியுள்ளது. வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துவிட்டேன். சரியான வழிகாட்டுதலுக்கு அகாடமிக்கு நன்றி! "
""10 ஆண்டு இடைவெளி, குடும்பம் எனப் பல சவால்கள்! ஆனால் Professor Academy - இன் Formula Sheets மற்றும் முறையான திருப்புதல் முறையால் UG TRB கணிதத் தேர்வில் வென்று இன்று அரசு ஆசிரியையாகிவிட்டேன். விடாமுயற்சியும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும்! நன்றி அகாடமி!"
"15 ஆண்டுகள் தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றியும் 'சுதந்திரமற்ற' உணர்வே இருந்தது. Professor Academy-யின் நெகிழ்வான Recorded வகுப்புகள் மூலம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து + Test செய்ததின் பயனாக, இன்று அரசு முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் அந்த சுதந்திரத்தை அடைந்துள்ளேன்!"
"2022-ல் 8 மார்க்கில் வாய்ப்பை இழந்தேன். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு படிப்பது கடினமாக இருந்தபோது, Professor Academy-யின் மோட்டிவேஷன் வீடியோக்களே என்னை மீட்டெடுத்தன. குறிப்பாகக் குழந்தையுள்ள தாய்மார்களின் சக்சஸ் ஸ்டோரிஸ் எனக்குப் பெரும் பலம். இன்று நான் அரசு ஆசிரியை!
"
"வேலை, இரண்டு குழந்தைகள் எனப் பல பொறுப்புகளுக்கு இடையே UG TRB தேர்வில் 31-வது ரேங்க் பெற்றது மகிழ்ச்சி! Professor Academy - இன் வீடியோ வகுப்புகள் & தேர்வுகள் என் வெற்றிக்கு அடித்தளம். இல்லத்தரசிகளும் வேலைக்குச் செல்பவர்களும் சரியான வழிகாட்டுதலுடன் சாதிக்க முடியும் என நிரூபித்துவிட்டேன்! "
"நெட்வொர்க் பிரச்சினையால் ஆன்லைன் வகுப்புகளையும் டெஸ்ட் சீரிஸையும் எழுத சிக்னல் தேடி அலைந்தேன். தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து Professor Academy வகுப்புகளைக் கவனித்த என் விடாமுயற்சி, இன்று என்னை அரியலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக அமர்த்தியுள்ளது!
"
12 ஆண்டு உழைப்பு, 5 தோல்விகளுக்குப் பின், 6-வது முயற்சியில் அரசு ஆசிரியரானேன்! முறையான பயிற்சியும், சரியான வழிகாட்டியும் இருந்தால் வெற்றி நிச்சயம். என் கனவை நனவாக்கிய @ProfessorAcademy-க்கு நன்றிகள்! தோல்விகள் முடிவு அல்ல, விடாமுயற்சியே நம்மை செதுக்கும்!
நான் 11, 12 பயின்ற அதே பள்ளியில் இன்று Botany ஆசிரியராகப் பணியேற்றது நெகிழ்ச்சி அளிக்கிறது! குறைந்த கட்டணம், 3 தவணை வசதி, மற்றும் தரம் வாய்ந்த 11 புத்தகங்களுடன் @ProfessorAcademy எனது அரசு வேலைக் கனவை நனவாக்கியது. இந்த வாழ்வை வழங்கிய அகாடமிக்கு நன்றி!
"காவல் துறைப் பணியை விடுத்து 13 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக இருந்த எனக்கு, Professor Academy ஒரு பெரிய திருப்புமுனை. அகாடமியின் நேரடி வகுப்புகளும், கிளாஸ் நோட்ஸும் மட்டுமே என் வெற்றிக்கான பலம். இன்று வரலாற்றுப் பாடத்தில் மாநில அளவில் 13-வது ரேங்க் பெற்றுள்ளேன்!"
"UG TRB-யில் வென்று SGT-யாக இருந்தபோதே PG TRB-யை இலக்காகக் கொண்டேன். என்னுடன் என் 3 தோழிகளையும் அகாடமியில் சேர்த்துவிட்டேன். வேலைப்பளுவிற்கு இடையில் அகாடமியின் ரெக்கார்டட் வீடியோக்கள் மற்றும் சைக்காலஜி வகுப்புகள் என் வெற்றியை உறுதி செய்தன. இன்று நான் முதுகலை ஆசிரியை!
"
10 ஆண்டுகள் படிப்பு இடைவெளி, குடும்பப் பொறுப்புகள் எனத் தடுமாறிய என்னை, Professor Academy-யின் ஆசிரியர்கள் சரியான பாதையில் வழிநடத்தினர். புவியியல் பாடத்தில் முதல் நாளில் இருந்தே எனக்குக் கிடைத்த தெளிவான வழிகாட்டுதலால், இன்று மாநில அளவில் 2-வது ரேங்க் பெற்றுள்ளேன்!
4 மாதக் குழந்தையுடன் படிக்க முடியாமல் தவித்தேன். ஆனால், 'இதுவே கடைசி வாய்ப்பு' என உறுதியாக இருந்தேன். Professor Academy-யின் தரமான வீடியோக்கள் மற்றும் குறிப்புகள் மட்டுமே என் வெற்றிக்கான ஆயுதம். இன்று மாநில அளவில் 6-வது இடம் பெற்று ஆசிரியராகப் பணியில் உள்ளேன்!
"ஹால் டிக்கெட் குளறுபடியால் தேர்வு எழுத முடியாமல் போன மனஅழுத்தத்தில் இருந்த என்னை, Professor Academy மீட்டு எடுத்தது. வேலைக்குச் சென்றுகொண்டே இவர்களின் Recorded வீடியோக்கள், Test series மற்றும் Unit-wise Subject, education methodology, GK, Tamil eligibility புத்தகங்கள் மூலம் படித்து, இன்று Economics பாடத்தில் மாநில அளவில் 5-வது இடம் பிடித்துள்ளேன்!"
"12 ஆண்டு உழைப்பு, 5 தோல்விகளுக்குப் பின், 6-வது முயற்சியில் அரசு ஆசிரியரானேன்! முறையான பயிற்சியும், சரியான வழிகாட்டியும் இருந்தால் வெற்றி நிச்சயம். என் கனவை நனவாக்கிய @ProfessorAcademy-க்கு நன்றிகள்! தோல்விகள் முடிவு அல்ல, விடாமுயற்சியே நம்மை செதுக்கும்!"
13 வருட இடைவெளி, 2 குழந்தைகள் என இருந்த என்னை PG TRB-யில் மாநில அளவில் 17-வது ரேங்க் எடுக்க வைத்தது புரொபசர் அகாடமி! தேர்வு வரை தொடரும் சப்போர்ட் மற்றும் மாற்றப்பட்ட பாடத்திட்டத்தை கூடுதல் கட்டணமின்றி கற்றுத்தந்தது மிகப்பெரிய உதவி. உங்களால் முடியும் என நம்பினால் நிச்சயம் சாதிக்கலாம்!
தேர்வுக்கு முன் மன அழுத்தத்தில் அழுதபோது, அகாடமி தந்த அந்த ஒரு போன் கால் என் வாழ்வை மாற்றியது! "உங்களை நம்புங்கள்' என அவர்கள் தந்த ஊக்கமும், நம்பிக்கை கொடுத்த மாதிரித் தேர்வுகளும் (Test Series) தேர்வறையில் எனக்குப் பெரும் தைரியத்தைக் கொடுத்தது. இன்று நான் அரசு ஆசிரியை! @ProfessorAcademy-க்கு நன்றிகள்!"
Starting Date: 14 April 2026
Validity: 15 months (From the class commencement date)
Mode of Learning: Live classes conducted through our Learning App
Languages Used: Bilingual Classes
Class Schedule:
Books: 5 Printed Books