Description
- Course Starting Date: 14 April 2026
- Validity: 15 months (From the class commencement date)
-
Class Schedule: Main Subjects - Morning Session(5:00 AM - 06:30 AM)
Edu. Psy - Evening Session: 9:00 PM - 10:00 PM
Note: Schedule is subject to change - Complete coverage of New Syllabus 2024
- Learn from anywhere with interactive live sessions
- Weekly schedule updates via WhatsApp community
The app provides
- Login ID and password will be provided to the candidates to access the mobile app after enrolling in course
- Access to Missed Live Sessions as Recorded Videos
- Validity for Recorded Sessions and Test Series will be provided (up to date of the examination)
- Access to Live Classes & Recorded Videos
- Mobile App for learning (For Android users)
- Website access for learning on any device
You will receive
- Extensive Test series to Boost Your Preparation !
- Get access to 100+ Test Series
- Daily Tests to reinforce learning every day
- Unit-Wise Tests for focused revision
- Full-Length Tests to simulate the real exam experience
- Comprehensive Study Materials as soft copy PDFs, available in our mobile app.
Study Materials
PG TRB Chemistry Study materials
We provide a complete set of 15 printed books for PG TRB preparation
which includes:
- 10 PG TRB Chemistry Book
- 1 PG TRB Tamil Eligibility Book
- 1 PG TRB Previous Year Question Paper Book
- 2 PG TRB Educational Methodology Books
- 1 PG TRB General Knowledge (GK) Book
This comprehensive book set is designed as per the latest PG TRB syllabus and is ideal for thorough preparation across all required areas.
Fees
PG TRB Chemistry Course Fee – With Books
Actual Fee: ₹25,000
Offer Price: ₹14,499
PG TRB Chemistry Course Fee – Without Books
Actual Fee: ₹18,000
Offer Fee: ₹11,000
Success Stories
Learner Testimonials
"வேலை, இரண்டு குழந்தைகள் எனப் பல பொறுப்புகளுக்கு இடையே UG TRB தேர்வில் 31-வது ரேங்க் பெற்றது மகிழ்ச்சி! Professor Academy - இன் வீடியோ வகுப்புகள் & தேர்வுகள் என் வெற்றிக்கு அடித்தளம். இல்லத்தரசிகளும் வேலைக்குச் செல்பவர்களும் சரியான வழிகாட்டுதலுடன் சாதிக்க முடியும் என நிரூபித்துவிட்டேன்! "
ஒரே Courseல் சேர்ந்து SET, PG TRB (Dist 1st), TET என 3 தேர்வுகளில் வெற்றி! இல்லத்தரசியான எனக்கு அகாடமியின் ஆழமான பயிற்சியும், சலிக்காத சந்தேகத் தீர்வும் மிகப்பெரிய பலம். சோர்வடைந்த நேரத்தில் மென்டர்களின் ஆதரவு என்னை ஜெயிக்க வைத்தது. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு @ProfessorAcademy ஒரு வரப்பிரசாதம்!
"3 வயது குழந்தையைப் பராமரித்துக்கொண்டு, இரவு நேரங்களில் படித்து அரசுப் பணி பெற்றேன். Educational Methodology மற்றும் GK-வில் அதிக மதிப்பெண் பெறத் தேர்வுகளை எழுதிப் பார்த்ததே என் TRB வெற்றியின் ரகசியம்! குறைந்த கட்டணத்தில் முழு பாடத்திட்டத்தையும் கவர் செய்த Professor Academy எனக்குப் பெரும் பலம்."
"10 வருட இடைவெளிக்குப் பின் அகாடமியில் இணைந்தேன். OMR பயிற்சி, தவறுகளை ஆய்வு செய்தல் மற்றும் முறையான Revision என் மதிப்பெண்ணை உயர்த்தியது. அகாடமியின் Structured Classes மற்றும் Mentor Guidance எனக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. இலக்கை நோக்கி உழையுங்கள், வெற்றி நிச்சயம் உங்களுக்கே.
"
"நெட்வொர்க் பிரச்சினையால் ஆன்லைன் வகுப்புகளையும் டெஸ்ட் சீரிஸையும் எழுத சிக்னல் தேடி அலைந்தேன். தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து Professor Academy வகுப்புகளைக் கவனித்த என் விடாமுயற்சி, இன்று என்னை அரியலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக அமர்த்தியுள்ளது!
"
"பாடத்திட்ட மாற்றம், தமிழ் தகுதித் தேர்வு எனப் பல சவால்களை Professor Academy-யின் ஸ்டேட் ரேங்க் இலக்கோடு எதிர்கொண்டேன். அந்தத் தெளிவான பயிற்சிதான் என்னை இன்று பெண்ணாடம் அரசுப் பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராக மாற்றியுள்ளது. அந்த கௌரவம் என் வெற்றி!
"
"சிலபஸ் மாறியபோது பாடங்களை முடிப்பார்களா என்ற பயம் இருந்தது. ஆனால், யூனிட் 1 முதல் 10 வரை அகாடமி காட்டிய அக்கறையும் விரிவான கற்பித்தலும் என் பயத்தைப் போக்கியது. தினசரி தேர்வுகள் மற்றும் ரிவிஷன் வகுப்புகளே என்னை இன்று கிளாம்பாக்கம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக்கியுள்ளது!
"
"காலை 7:30 முதல் மாலை 7:30 வரை வேலை, இரவு 3 மணி நேர உறக்கம் - இதுதான் என் 4 மாத கால வாழ்க்கை. என் குடும்பத்தின் தியாகமும், Professor Academy-யின் வழிகாட்டுதலுமே இன்று என்னை திருப்புத்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக்கியுள்ளது. விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்!
"
"குழந்தைகளுக்காகத் தனியார் பள்ளி வேலையை விட்டுவிட்டு, முழு நேர தயாரிப்பில் இறங்கினேன். Professor Academy-யின் லைவ் மற்றும் ரெக்கார்டட் வீடியோக்கள் என் தயாரிப்பை எளிதாக்கியது. இன்று என் வீட்டிற்கு 5 கி.மீ அருகிலேயே அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். கனவு நனவானது!
"
"டிஆர்பி அறிவிப்பு வந்த பிறகு ஒரு வாரம் கழித்தே படிக்கத் தொடங்கினேன். இது என் முதல் முயற்சி! மிகக் குறைந்த காலத்தில் நான் வெற்றி பெற Professor Academy ஆசிரியர்களின் துல்லியமான வழிகாட்டுதலே காரணம். இன்று சிவகங்கை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவது மட்டற்ற மகிழ்ச்சி!"
"முன்பு ஒருமுறை தோல்வியைத் தழுவினாலும், Professor Academy-யின் 200% உழைப்பு என்னை மீண்டு வரச் செய்தது. குறிப்பாக கடினமான 10-வது யூனிட்டை எளிதாக்கிய விதம் அற்புதம். அதிகாலை வகுப்புகள் மற்றும் டெஸ்ட் சீரிஸ் மூலம் இன்று என் தந்தையின் கனவான அரசு ஆசிரியர் பணியை எட்டிவிட்டேன்!"
"மனப்பாடம் செய்யும் வழக்கத்தால் தவித்த எனக்கு, பாடத்தின் அடிப்படை முதல் கற்றுக் கொடுத்தது Professor Academy. லீடர் போர்டு வசதி என் போட்டி மனப்பான்மையைத் தூண்டி, என் தயாரிப்பை மேம்படுத்தியது. ஆசிரியர்கள் மற்றும் சக போட்டியாளர்களே என் வெற்றியின் காரணம்!"
3 முறை CV வரை சென்றும் நழுவிய அரசுப் பணி, 4-வது முறை Professor Academy Coaching-ஆல் வெற்றி சாத்தியமானது! @ProfessorAcademy-யின் 'CALM' சூத்திரமும், ஆசிரியர்களின் அரவணைப்புமே என் வெற்றிக்கு முதுகெலும்பு. ஒவ்வொரு TEACH-க்குள்ளும் ஒரு TORCH இருப்பதை உணர்ந்தேன். விடாமுயற்சி இருந்தால் கனவுகள் நனவாகும்!"
UG TRB Chemistry-ல் 124 மதிப்பெண் எடுத்து மெரிட்டில் வென்றேன்! பேராசிரியர் அகாடமியின் மலிவான கட்டணம், ஆனந்தி மேமின் அடிப்படை வகுப்புகள் & மதன் சாரின் மோட்டிவேஷன் என் வெற்றிக்கு முக்கிய காரணம். இல்லத்தரசிகளும் சாதிக்கலாம் என்பதற்கு நானே சாட்சி. நன்றி அகாடமி!" — பூர்ண மகேஸ்வரி

Starting Date: 14 April 2026
Validity: 15 months (From the class commencement date)
Mode of Learning: Live classes conducted through our Learning App
Languages Used: Bilingual Classes
Class Schedule:
Books: 15 Printed Books